முதல்வர் விஜய் அடுத்த பிரதமரா? '2026ல் மிகப்பெரிய ஜோக் இதுதான்' - டிடிவி தினகரன்2029 பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 9.2% ஆதரவு கிடைத்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.