வெற்றியை நெருங்கி வரும் ஜனநாயக கட்சி தலைவர் ஜோ பைடன் பதிவிட்ட முக்கியமான பதிவு. அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு என்னும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஜனநாயக கட்சி தலைவர், ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெறுவதாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் […]
ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, இருவருமே சமநிலையில் உள்ளனர். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மாநிலங்களில் நாவேடாவில் மட்டும் பைடன் முன்னிலையில் உள்ளார். நாவேடாவில் மொத்தம் 6 வாக்குகள் […]
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கும் எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக, ட்ரம்ப் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு, ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை, ஜார்ஜியா மற்றும் மிக்சிகன் […]
தபால் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம். அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் ஜோ பைடன் 238 சபை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ரொனால்ட் ட்ரம்ப் 213 சபை வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 இடங்கள் தேவை என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, […]
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 238 சபை வாக்குகளில் பைடன் முன்னிலையில் உள்ளார். அதேபோல் 213 சபை வாக்குகளில் டிரம்ப் பின்னடைவில் இருக்கிறார். இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. இதனால் மொத்தம் 7 மாகாணங்களில் […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, 238 சபை ஓட்டுகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் ஜோ பைடன். ரொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். இவர் 213 சபை ஓட்டுகள் இதுவரை பெற்றுள்ளார். இன்னும் வெற்றி பெற 57 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராக ஆவார் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை […]
அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால், குடியரசு கட்சி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் தற்போது வேகமாக முன்னேறி வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 225 சபை ஓட்டுகள் பெற்றுள்ளார். இதுவரை பைடனுக்கு 49.8% அதாவது 6,64,86,749 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது. அதேபோல், மிகவும் பின்னடைவில் இருந்த ரொனால்ட் ட்ரம்ப் தற்போது 213 […]
அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அனல் பறக்கும் வேகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், ஆரம்ப முதலே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்று வருகிறார். ரொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ரொனால்ட் டிரம்ப் விறுவிறுவென முன்னேறி 213 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார். எனினும், […]
வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ, டொனால்ட் டிரம்பின் இடமோ அல்ல – பைடன் அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 சபை ஓட்டுகளும், டிரம்ப் 204 சபை ஓட்டுகளும் பெற்றுள்ளனர். 270 ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன். […]
270 சபை ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்ற மேஜிக் நம்பரை நோக்கி முன்னேறுகிறார் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 227 பிரதிநிதிகளுடன் முன்னேற்றம் கண்டு வருகிறார். டிரம்ப் 204 பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்நிலையில், மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் காலை 10.30 மணி நிலவரப்படி, ஜோ பைடன் 223 சபை வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். டொனால்ட் டிரம்ப் 148 சபை வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். அமெரிக்கா தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 538 […]