அமெரிக்காவில் முதலீடு செய்ய வாருங்கள் – இந்திய தொழில்துறையினருக்கு ட்ரம்ப் அழைப்புஅமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம்இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்புகுடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாஜ்மஹாலை மனைவியுடன் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகிறார்.