ஹோர்முஸ் நீரிணைக்கு என்னோட பெயரை வைங்க...கோரிக்கை வைத்த ட்ரம்ப்!ஹோர்முஸ் நீரிணைக்கு ‘Trump Strait’ என பெயர் மாற்ற டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை செய்ததாக கூறப்படும் நிலையில், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் சக் ஷுமர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.