ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு.!அமெரிக்காவை சேர்ந்த டிரில்லியன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தாகியுள்ளது.