39 நாளில் 223 கோடி ரூபாய் வருமானம்.! சபரிமலையில் குவியும் பக்தர்கள்.!கடந்த 39 நாட்களில் 223 கோடி வருமானம் கிடைத்துள்ளது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது.