முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள்.! தெலுங்கானா அரசு அசத்தல்.!தெலுங்கானாவில், முதல்முறையாக திருநங்கை அரசு மருத்துவராக இருவர் நிமிக்கப்பட்டுள்ளனர்.