ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!கட்டண உயர்வு மிகவும் குறைவாகவே உள்ளது, இது பயணிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரயில் டிக்கெட் புக் செய்தால் மெசேஜ் இந்தியிலா..!தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் மெசேஜ் இந்தியில் வருவதாக புகார் எழுந்துள்ளது.