சமோசா வாங்கணும் வண்டியை நிறுத்திக்கிறேன்...ரயிலை நிறுத்திய ஓட்டுநர்!லோகோ பைலட் மிகவும் நிதானமாக ரயிலிலிருந்து இறங்கிச் சென்று சமோசா வாங்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.