புதிய போக்குவரத்து விதிகள் 2022.! ஹாரன் அடித்தால், தவறான தகவல் கொடுத்தால், அம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் அபராதங்கள்.!
இந்தியாவில் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே போகிறது. அதே போல் வாகன விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது.