கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக போக்குவரத்து அபராத தொகை 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.