சுற்றுலாத்தலங்கள் வார இறுதியில் மட்டும் களை காட்டுகிறது, மற்ற நாட்களில் வெறிச்சோடி உள்ளது!சுற்றுலாத்தலங்கள் வார இறுதியில் மட்டும் களை காட்டுகிறது, மற்ற நாட்களில் வெறிச்சோடி உள்ளது என நீலகிரி சுற்றுலா சார்பில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரியில் 9 ஆம் தேதி முதல் திறக்கப்படும் சுற்றுலாத்தலங்கள்!நீலகிரியில் வருகிற 9 ஆம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்படுகிறது.