இந்தியா vs இலங்கை 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு!இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.