சன் டிவியின் புதிய காமெடி சமையல் நிகழ்ச்சி... போட்டியாளர்கள் லிஸ்ட்டு இதோ!சென்னை: சன் டிவியில் 'டாப் குக்கு டூப் குக்கு' என்ற புதிய காமெடி சமையல் நிகழ்ச்சி, வரும் 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.