1 லிட்டருக்கு 80 கி.மீ! 2026-ல் அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்!
கல்லூரி, ஆபீஸ் அல்லது டெலிவரி வேலைக்காக தினமும் அதிக தூரம் பைக் ஓட்டுகிறீர்களா? பெட்ரோல் செலவைக் குறைக்க 2026-ல் அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.