கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.