தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்: “விருது அமைப்புகள் உண்மையா?” – பா.ரஞ்சித் கேள்வி!தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.