குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!சேலம் மாவட்ட விடைத்தாள்களும் சீலிடப்பட்ட இரும்புப் பெட்டிகளிலேயே டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்.!குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.