#BREAKING: ஆண்டுதோறும் 6% மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி!ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு அனுமதி.