வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு.!துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.