#Justnow:"மின்வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்"- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி