தமிழ்நாட்டில் 77,656 பேர் தற்கொலை.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.