தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு! கொண்டாட்டத்தில் ஊழியர்கள்! யாருக்கு எவ்ளோ.?தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை போனஸாக பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.