நன்றி இருக்குதா கொளத்தூர் தொகுதி மக்களுக்கு..? ஆவேசமடைந்த தா.மோ.அன்பரசன்!
தவெகவுக்கு ஓட்டுப் போட்ட மக்கள், இன்னும் 6 மாதத்திற்குப் பின் அந்தந்த ஊருக்குள் வரும் தவெக எம்.எல்.ஏக்களைத் துரத்தி அடிக்கப் போகிறார்கள் பாருங்கள் எனத் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார் .