நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!இன்று காலை 10 மணியளவில் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.