வைகாசி திருவிழா – தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.