அலுவலகத்திற்கு செல்லும் நபர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொன்டு சுற்றுவர்; இவர்களின் அவசரத்தைக் காணும் பொழுது, விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாகரீக உலகத்தின் வேகம் கூட குறைவோ என்ற எண்ணம் நிச்சயம் ஏற்படும். இவ்வாறு விரைந்து தயாராகி அலுவலகம் சென்று, அங்கு பரபரப்பாக பணி ஆற்றும் நபர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிப்பு இது. பணிக்கு செல்லும் நபர்கள், நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் மதிய உணவை வீட்டில் இருந்து உடன் எடுத்துச் செல்லாமல் […]