உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?ரயில்களில் ஏசி வகுப்பு டிக்கெட் கட்டணத்தை கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்த இந்திய ரயில்வே முடிவு எனத் தகவல்.