இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கான கேள்வி குறியாக தான் மாறியுள்ளது. அந்த வகையில், துருக்கியின் மென்டீஸ் பகுதியில் வசித்து வருபவர் பினார் குல்டெக் (27). இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். இவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை. இந்நிலையில், இவரது காதலர் இவரை எரித்து கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதலரான செமல் மெடின் அவ்சி, சம்பவத்தன்று துண்டு துடான மாமிசங்களை எரித்து உள்ளார். அப்போது, […]
குர்திஷ் அமைப்பினருக்கு எதிரான துருக்கி போரில் 8 குர்திஷ் போராளிகள் கொலை. துருக்கி, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மூன்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் தங்களை ஒரு குழுக்களாக நியமித்து குர்திஷ் எனும் அமைப்பாக வைத்துள்ளனர். இந்த போராளிகள் குழுவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்த குர்திஷ் அமைப்பினர் துருக்கி எல்லையில் போர் தொடுத்து […]