துப்பாக்கி 2-ம் பாகத்தில் கமல்..? ஏ.ஆர்.முருகதாஸ் மாஸ்டர் பிளான்..!துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய்க்கு பதிலாக கமல் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.