பலத்த காற்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!ஜூலை 17 முதல் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக வானிலை அப்டேட்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்?ஜூலை 17 முதல் 20 வரை பல மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.