காதலி-காதலியின் சகோதரிகளின் மீது ஆசிட் வீச்சு! ஒருதலைக்காதலன் வெறிச்செயல்உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று சகோதரிகளின் முகத்தில் ஆசிட் வீசிய ஒரு தலைக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.