மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மிசோரமில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட முப்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மிசோரமில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மிசோரமில் 231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று […]