300 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய தெறி ஆல்பம்.!தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல்கள் நிறைந்த ஆல்பம் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. .