தமிழகத்தில் நாளை அரசு பள்ளிகளில் 'தி ரெட் பலூன்' படம் திரையிடல்!அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை 'தி ரெட் பலூன்' படம் திரையிடல்.