Tag: there is no relation

கர்ப்பிணி பெண்களே குங்குமப்பூ சாப்பிடுவதால் இந்த பயன் மட்டும் தான் கிடைக்கும், குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ?

குங்குமப்பூ சாப்பிடுவதால் தாய் மற்றும் சேய்க்கு கிடைக்கும் நன்மைகள். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா ? குழந்தை செல்வம் தான் பெற்றோர்களுக்கு ஒப்பற்ற செல்வம். எவ்வளவு கவலையில் இருந்தாலும், கவலையை சிரிக்க குழந்தையின் ஒரு சிறு புன்னகை போதுமானது. குழந்தைகள் செய்யும் குறும்பு தனத்தை கண்டு ரசிப்பதில், நேரத்தை போக்குவது பெற்றோகர்களின் இயல்பான பண்பு. கர்ப்பிணி பெண்களின் கனவுகள் பெண்களை பொறுத்தவரையில், கர்ப்பமாக இருக்கும் போது தனது வயிற்றில் உள்ள குழந்தையை குறித்து பல கனவுகளை […]

benifits of saffron eating 8 Min Read
Default Image