திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மழை அலர்ட்!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
இடி, மின்னல்... மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை வானிலை மையம்!தமிழகத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, தேனிக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு!தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் 30ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.