மரண விளையாட்டாக மாறும் செஸ்! நடுக்கத்தை ஏற்படுத்தும் 'தி ரூல்ஸ் ஆப் தி கேம்' (The Rules of the Game) ட்ரெய்லர் வெளியீடு
மனிதர்களை வைத்து செஸ் விளையாடி உயிரைப் பறிக்கும் கொடூரமான கதையம்சம் கொண்ட 'தி ரூல்ஸ் ஆப் தி கேம்' (2026) ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது.