இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?சுனில் கவாஸ்கர் இந்தியாவை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய முதல் பேட்ஸ்மேன் என ரவி சாஸ்திரி பாராட்டி பேசியுள்ளார்.