இமாச்சல் மற்றும் மணிப்பூரில் நிலநடுக்கம்... தேசிய நிலநடுக்க மையம் தகவல்...இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று சரியாக அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 3.3 ஆக