"அதிபர் டிரம்ப் குறித்த அந்த பதிவுகளுக்காக வருந்துகிறேன்" – எலான் மஸ்க் போட்ட ட்வீட்.!!அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான தனது சில சமூக ஊடகப் பதிவுகளுக்கு எலோன் மஸ்க் வருத்தம் தெரிவித்தார்.
"கடும் விளைவுகளை சந்திப்பார்"! புது கட்சி தொடங்கிய மஸ்கிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!மஸ்க் உடனான உறவுகளை சீர்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்...புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்கிற கட்சியை தொடங்கியுள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.