Tag: thanksletter

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்!

தொல்லியல் பட்டயப்படிப்பு கல்வி தகுதியில் தமிழ் மொழியை சேர்த்ததற்காக, பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.  மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதற்க்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து,  மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர்  மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக புதிய உத்தரவு […]

#Modi 2 Min Read
Default Image

முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம்!

முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம். முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, குறுகிய காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை அமைத்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். முதல் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஹெச்.வி.ஹண்டேவின் வார்த்தைகள் எனக்கு மேலும் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளன. ஹெச்.வி.ஹண்டே பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

#EPS 2 Min Read
Default Image