முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலின் மீது பாயும் கண்டன அலைகள்!தஞ்சையில் நடைபெற்ற காவிரி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.