#BREAKING: திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதியானது.!ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனுக்கு தற்போது கொரோனா உறுதி.