ரஜினி விரும்பவில்லை என்றாலும் மக்கள் அவர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கிறார்கள் – தமிழருவி மணியன்!
ரஜினி கட்சி துவங்கிய பின் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என உறுதியாக இருந்தாலும், மக்கள் அவரை வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கிறார்கள் என