Tag: #ThalapathyVijayson

விஜய் மகனின் இயக்குனர் அவதாரம்! எனக்கே ரொம்ப ஹேப்பி.. அப்போ விஜய்க்கு? பிரபல நடிகர் நெகிழ்ச்சி.!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் ‘நான் அடிச்சா’ பாடலில் தனது தந்தையுடன் திரையில் தோன்றினார். அந்த பாடலில் இடம்பிடித்த ஜேசன் சஞ்சய்க்கு தற்போது 23 வயதாகி, இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். இயக்கம் மீதும் மிகவும் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி […]

#JasonSanjay 7 Min Read
vijay and son