ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்- கங்கனா ரனாவத் & விஜய்.!இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படமானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு