மீண்டும் இணையும் அல்டிமேட் ஸ்டார் ,ஆக்ஸன் கிங் கூட்டணி !
ங்காத்தா’ படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்தார் நடிகர் அர்ஜுன். அந்தப் படம் மிகப்பெரிய மாஸ் படமாக அமைந்தது. இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘விசுவா