ஆக்கிரமிப்பு காஸ்மீரில் தீவிரவாத பயிற்சி முகாம்களை எல்லாம் மூட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா ஜ.நாவில் உறுதிப்பட வலியுறுத்தி உள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இந்தியா சார்பில் பிரதிநிதி பவன்பாதே பங்கேற்றார். இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக எல்லாம் பவன்பாதே மறுத்தார். இந்தியாவில் மனித உரிமை மீறல் ஏதும் நடைபெற வில்லை என்றும் சிறுபான்மையின சமூகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று […]
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய -சீனா எல்லையில் நிலவும் பதற்றம் ஒரு புறம் என்றால் மறுபுறமோ பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டுழியம் கால்வான் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது என்ன தான் நடக்க போகிறது என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் சற்று ஒய்ந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான்.இந்த […]