Tag: temple land occupiers

#Breaking:நிலம் ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

சென்னை:கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில் நிலங்களை மீட்க அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதன்படி,ஏராளமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து,குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்கனவே […]

- 8 Min Read
Default Image